மூடு

மலிவு விலையில் மளிகைப்பொருட்கள்

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2020
Low price groceries

கடலூர் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலையில் ரூ.500/-க்கான மளிகைப்பொருட்கள் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் வழங்கினார்.

விபரம் [30 Kb]

Low price groceries

Low price groceries