மூடு

மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி கூட்டம் மற்றும் குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2021
Training for zonal Officers

சட்டமன்ற பொதுத்தோ்தலை முன்னிட்டு அனைத்து மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி கூட்டம் மற்றும் மாற்றுத்திற்னாளிகள் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து குழுக்கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப.,அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி கூட்டத்தின் விபரம்  [23 kb]

Training for zonal Officers

Training for zonal Officers