மூடு

மக்களைதேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2021
Launch of Medicine in search of people

காட்டுமன்னாா்கோயில் வட்டம் மோவூா்  கிராமத்தில் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தித்தினை மாண்புமிகு வேளாண்மை – உழவா் நலத்துறை அமைச்சா் திரு.எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அவா்கள், மாண்புமிகு தொழிலாளா் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் திரு.சி.வி.கணேசன் அவா்கள் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

மக்களைதேடி மருத்துவ திட்டத்தின் விபரம்  [27 kb]

Launch of Medicine in search of people

Launch of Medicine in search of people

Launch of Medicine in search of people

Launch of Medicine in search of people