மூடு

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 23/08/2018
பொதுப்பணித்துறை முதன்மை செயளர் ஆய்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கீழணை, வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால் ஆகியவற்றினை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு விபரம்[17.4 Kb]

 

Inspection by Chief secteratery