பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2020

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் பெண் குழந்தை பிறந்தால் போற்றவும், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகள் பட்டபடிப்பு படிக்க ஊக்கப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தகவல்
திட்ட விபரம் [36kb]