மூடு

பெண்கருக்கொலை தடுப்பு நடவடிக்கை

வெளியிடப்பட்ட தேதி : 31/08/2021

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் புகாரின் பெயரில் நெய்வேலியில் உள்ள தனியாா் மருத்துவ மனைக்கு நெய்வேலி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறை தண்டனையும் அபராதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் பெண் கருக்கொலை தடுப்பு நடவடிக்கைக்கு இத்தீர்ப்பு ஒருமைல்கல்லாகும்.

தடுப்பு நடவடிக்கையின் விபரம் [217 kb]