புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலஎடுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2018

கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஆகிய வட்டங்களில் உள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலை அமைப்பதற்கு (Nர்45யுஇ Nர்227) ஆகிய திட்டப்பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.ப.தண்டபாணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.