மூடு

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/11/2020
Prime Minister Crop Insurance Scheme

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து வேளாண்மைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் விபரம்  [44 kb]