மூடு

புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2020
Four 108 Ambulance service was inauguration

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நான்கு 108 ஆம்புலன்ஸ் சேவையினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.ககன்தீப்சிங் பேடி,இஆப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நான்கு 108 ஆம்புலன்ஸ் சேவையின் விபரம்  [ 38 kb]