பிட் இந்தியா தின நிகழ்வு திறப்பு விழா
வெளியிடப்பட்ட தேதி : 26/02/2021

நாட்டுநலப்பணித்திட்டத்தின் சாா்பில் “பிட் இந்தியா” நாளுக்கொரு நிகழ்வு தொடக்க விழா மற்றும் கொரோனா போிடா் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாட்டுநலப்பணித்திட்ட பணியாளா்ளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி.,இ.ஆ.ப., அவா்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
பிட் இந்தியா தின நிகழ்வு திறப்பு விழாவின் விபரம் [25 kb]