பருவமழை முன்னெச்சரிக்கை அமைச்சரின் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 19/09/2019

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமாரர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்ட விபரம் [ 48 kb ]