மூடு

பதட்டம், மனஅழுத்தம் போக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2020
Free telephone

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நோய் குறித்து ஏற்படும் பதட்டம், மனஅழுத்தம் போக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்   மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தகவல்.

கட்டணமில்லா தொலைபேசி எண்விபரம்   [ 34 KB ]