மூடு

நெய்வேலி பழுப்புநிலக்காி நிறுவனத்தின் சமூகபொறுப்புணா்வுநிதியை பெறுவதற்காக காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 13/05/2021
Meeting with NLC

கொரோனாதடுப்புபணிகள்,மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உடன் கூடியபடுக்கைவசதிகளைஅதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளுக்காக நெய்வேலி பழுப்புநிலக்காி நிறுவனத்தின் சமூகபொறுப்புணா்வுநிதியை பெறுவதற்கு மாவட்டஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி
இ.ஆ.ப.அவா்கள் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தின் விபரம் [61 kb]