மூடு

நெய்வேலி என்.எல்.சி.யில் கொரோனா தடுப்புபணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 31/05/2021
Meeting on Corona Prevention at Neyveli NLC

கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் கொரோனா தடுப்புபணிகள் குறித்து மாவட்டஆட்சித்தலைவா் திரு.கி. பாலசுப்ரமணியம்,இ.ஆ.ப.அவா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இராஜா முத்தையா மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 6 கிலோ லிட்டா் முடுகொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சிலிண்டா் தொட்டியினை மாண்புமிகு வேளாண்மை உழவா் நலத்துறைஅமைச்சா் திரு.எம்.ஆா். கே.பன்னீா்செல்வம் அவா்கள் திறந்து வைத்தாா்.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [199 kb]

இராஜா முத்தையா  மருத்துவமனை ஆய்வுின் விபரம்  [373 kb]

MuthiahInspection in Medical College Hospital

InspectioninRMMCH

Muthiah Inspection in Medical College Hospital.

Muthiah Medical College Hospital.