மூடு

நெகிழி பொருட்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 18/11/2020
Review Meeting

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்கள் உபயோகத்தினை கண்காணித்திட அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, இஆப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம்  [24 kb]