நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2019

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ. அன்புச்செல்வன் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் விபரம் [68.7 Kb ]

Welfare Assistance