மூடு

நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோக திட்ட, ஊா்தியினை துவக்கி வைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2021
Launch of Vegetables and Fruits Distribution Vehicle

மாண்புமிகு வேளாண்மைஉழவா் நலத்துறைஅமைச்சா் திரு.எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அவா்கள் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோக ஊா்தியினை கொடியசைத்து துவங்கிவைத்தாா்.

விநியோக ஊா்தியினை துவக்கி வைப்பின் விபரம்  [297 kb]

Launch of Vegetables and Fruits Distribution Vehicle