மூடு

நடமாடும் காய்கறி வாகனங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2020
Moving vegetable vehicles

பொது மக்கள் அதிக கூட்டமாக கூடுவதால் மாவட்டத்தில் தோட்டகலைதுறையின் சார்பில் 15 வாகனங்களில் காய்கறிகள் நடமாடும் சரக்கு வாகனம் முலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி வாகன்ங்கள் எற்பாடு [31 Kb ]

Vegitables in Vechiles