மூடு

தொழில் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2020
Review meeting with industrial organizations

தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியை (CSR), மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மாவட்டத்தின் உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்ட விபரம் [35 kb]