மூடு

தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி குறித்து ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/11/2020
Review Meeting

தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியை  மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்துதரப்பு மக்களின் அடிப்படை தேவைகளுக்கும் மற்றும் மாவட்டத்தின் உள்கட்டமைப்பிற்கும் பயன்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தின் விபரம்  [36 kb]