மூடு

தேசிய மக்கள் நீதிமன்றம்

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2018
தேசிய மக்கள் நீதிமன்ற தீர்ப்பாயத்தின் தொடக்கம் தலைமை நீதிபதியின் உறை

தேசிய மக்கள் நீதிமன்றம்

இன்று (8.9.2018) கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றமானது தொடங்கிவைக்கப்பட்டது.தேசிய மக்கள் நீதிமன்றத்தினை திருமதி.கே.கோவிந்தராஜன் திலகவதி, முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பல நீதிபதிகள், வழக்கறிஞ்ஞர்கள் முன்னினலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம் செய்திகுறிப்பு[22 Kb]

National Peioples Court Inaguration Cheif Judge speeks