தேசிய நூலக வார விழா
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2019

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் 52-வது தேசிய நூலக வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் இன்று (23.11.2019) நடைபெற்றது.
விபரம் [23 Kb]