திரு.வெ.அன்புச்செல்வன் இஆப

திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப.,. கலெக்டர் மற்றும் மாவட்ட நீதிபதி, கடலூர் மாவட்டம். 2009 ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப் பணிப்பிரிவைச் சேர்ந்தவர். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஐஏஎஸ் அலுவலர் ஆவார். அவர் கூட்டுறவு துறையில் இருந்து இந்திய ஆட்சிப் பணிக்குவந்தவர் ஆவார் . விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய ஆட்சிப் பணி பயிற்சி முடித்தவர். மற்றும் துணை கலெக்டர் மதுராந்தக்ம் ஆகப் பணிபுரிந்தார். பிறகு இந்த மாவட்டத்தில் சேருவதற்கு முன்பு சென்னை ஆட்சியர்ராக பணியாற்றினார். அவர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரனி தாலுக்கா, நதியம் கிராமத்தில் பிறந்தவர். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றார்.