சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூாி மாணவா்கள் மாவட்ட ஆட்சியாிடம் கோாிக்கை மனு அளித்தனா்
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2021

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூாி மருத்துவ மாணவா்கள் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா் இன்று (21.01.2021) மருத்துவ மாணவா்கள் கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி இ.ஆ.ப., அவா்களை நோில் சந்தித்து தங்களின் கோாிக்கைகளை மனுவாக அளித்தனா்
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூாி மாணவா்களின் கோாிக்கை விபரம் [18 kb]