மூடு

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் கொரோனா குறித்து விழிப்புணா்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2021
Corona Awareness Rally on behalf of Tamil Nadu Women's Development Corporation

கடலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து கொரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் மகளிா் சுயஉதவி குழுவினா் பங்கேற்புடன் மாவட்டஆட்சித்தலைவா் அவா்கள் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

கொரோனா விழிப்புணா்வு பேரணியின் விபரம்  [22 kb]

Corona Awareness rally