தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு தணிக்கைப்பத்திகள் தொடா்பாக ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2021

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ( 2018-2021) இன்று (16.02.2021) கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தணிக்கைப்பத்திகள் தொடா்பாக ஆய்வை மேற்கொண்டனா்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வின் விபரம் [29 kb]