மூடு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைமதிப்பீட்டுக்குழு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 01/10/2019
Legislative Assembly Committee

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைமதிப்பீட்டுக்குழு ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு (2018-20) தலைவர் திரு.தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.09.2019) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.