மூடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு பார்வை

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2018
தமிழ்நாடு தேர்வாணையத் தேர்விற்காக மாவட்ட ஆட்சியரின் ஆய்வு.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-II போட்டித் தோ;வு (நேர்காணல் பதவிகளுக்கான தேர்வு) மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.11.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு விபரம்[482 K b]

Collector Inspecting TNPSC Exam hall

மாவட்ட ஆட்சியர் ஆய்வு