தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2020

கொரோனா பரவல் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பாராட்டின் விபரம் [30 kb]