மூடு

தனியாா் மருத்துவமனையின் சமூக பங்களிப்பு நிதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 10/08/2021
Private Hospitals handed over Social Responsibility Fund

தனியாா் மருத்துவமனையின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவா்களிடம் வழங்கப்பட்டது.

சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விபரம்  [20 kb]