மூடு

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/05/2020
sent to home

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் உற்சாகப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தார் (15.05.2020)

விபர அறிக்கை [24 Kb ]

கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று குணமடைந்த 50 நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் உற்சாகப்படுத்தி வீடுகளுக்கு இன்று (16.05.2020) அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்கள் விபரம் [32 Kb ]

 

Quarantine peoples sent back to their homes

Quarantine peoples sent back to their homes

Quarantine peoples sent back to their homes

Krishana Hospital

Krishana Hospital

Krishana Hospital