மூடு

தடுப்பணை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2018
மாவட்ட ஆட்சியர்  ஆய்வு

கடலூர்மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில் நீர்நிலைகளில் தடுப்பணை மற்றும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.12.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பனை மேம்பாலம் அமைக்க ஆய்வு செய்த விபரம் [ 32.0 K b ]

 

Collector Inspection places

Collector inspected places