மூடு

தடுப்பணை கட்டும் பணி துவக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2020
Check dam construction

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை கிராமத்தில்
பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் முண்னிலையில் துவக்கி வைத்தனர்.

விழாவின்  விபரம் [ 40 Kb ]

Check dam construction

Check dam construction

Check dam construction