டெலிமெட்ரிக் மூலம் கொரோனா நோயாளிகளை கண்காணிப்பது குறித்து செயல்விளக்கம்
வெளியிடப்பட்ட தேதி : 12/10/2020

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை டெலிமேட்ரிக்ஸ் நோயாளிகள் கண்காணிப்பு முறை (Telemetric Patient Monitoring system) மூலம் கண்காணிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
டெலிமேட்ாிக் விபரம் [62 kb]