மூடு

டெங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2018
மாவட்ட ஆட்சியரின் டெங்கு எச்சரிக்கைக் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்இ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (01.10.2018) நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவார்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவில் டெங்கு நோய் உருவாக்கும் ஏ.டி.எஸ்.கொசு உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (2.10.2018) நோpல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்ட விபரம்[32.5 kb]

டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு விபரம்[37 kb ]

டெங்கு தடுப்பு ஆய்வு

டெங்கு உருவகும் தேக்க நீர்களை ஆய்வு

Collector inspecting tyers

Collector inspecting watter in the vesels