டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2018

கடலூர் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். இதன் ஒரு தொடர் நடவடிக்கையக கடலூர் பேருந்து நிலையத்தில் டெங்கு நோய் உருவாக்கும் ஏ.டி.எஸ்.கொசு உள்ளதா என்பது குறித்து இன்று (6.10.2018) நோரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.