மூடு

டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் தொடர்பான நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2018
கடலூர் தலைமை மருத்துவ மனையில் டெங்கு விழிப்புனர்வு கருத்தரங்கம்.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.11.2018) தொடங்கி வைத்தார்.

 

பயிலரங்கு விபரம்[28. 4 K B ]

 

கடலூர் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் டெங்கு ஏ.டி.எஸ். கொசு உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவார் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.11.2018) நரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்0

ஆய்வு விபரம்[24.3 K B]

Collector Inspection

Collector Inspection

Collector Inspection

Dengue Activity