மூடு

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணி

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2019
Prevention of dengue

கடலூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் நகராட்சிக்குட்பட்ட வில்வநகர், வள்ளலார் நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.10.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணி விபரங்கள் [25.5 Kb ]

 

dngue Prevention

Prevention of Dengue

Prevention of Dengue

Dengue prevention