மூடு

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2019
Dengue Prevention Work

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு விபரம் [24 kb]

டெங்கு ஆய்வு

Inspection Dengue Prevention Work