மூடு

டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது-2020

வெளியிடப்பட்ட தேதி : 16/12/2020
Dr.SR Aranganathan Award -2020

கடலூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடி கிளை நூலகம், 3-ம் நிலை நூலகர் திரு.மு.அருள்ஜோதி என்பவருக்கு 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் வழங்கினார்.

விருதின் விபரம்  [24 kb]