மூடு

ஜல்சக்தி அபியான் இயக்க ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 30/08/2019
Jalsakthi Abyan

ஜல்சக்தி அபியான் இயக்க ஆய்வுக்கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நீர் வள இயக்கத்தின் கீழ் (ஜல்சக்தி அபியான் இயக்கம்) நிலத்தடி நீர்வளம் பாதுகாத்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் மத்திய அரசு பிரதிநிதி வ.உ சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் தலைவர் திரு.டி.கே.ராமசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (29.08.2019) நடைபெற்றது.

ஆய்வுக்கூட்ட விபரம் [32 kb ]