மூடு

சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியல் – 2021

வெளியிடப்பட்ட தேதி : 20/01/2021
Final Voter List Summary Amendment-2021

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியல் – 2021 தேசிய, மாநில அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி இ.ஆ.ப. அவா்கள் வெளியிட்டாா்.

சுருக்கமுறை திருத்த இறுதி வாக்காளா் பட்டியலின் விபரம்  [45 kb]