மூடு

சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள்

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2019
Indipendance day Flang hoistaing

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியம் திருவந்திபுரம் ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்.

Indipendance day Police pared

Indipendance day Police pared

School children Indipendance day pared

Honering Fredom Fighters

Indipendance day welfare schemes

சுகந்திரதின் நல திட்டங்கள்

Indipendance day School childfren Cultural program

Indipendance day scheems

Award to cultrual program

Indipendanceday Giramasabai koottam

Indipendance day Samapathi pojanam

சுகந்திரதின விழா கொண்டட்ட விபரங்கள்

கிராமசபை கூட்ட விபரங்கள்