சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 05/12/2018
சுகாதார செயலாளரின் ஆய்வு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.12.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலர் ஆய்வு விபரம்[ 33.6 Kb ]

Inspection by health secretary

Health sec Inspection at GH

Health Sectary at GH Cuddalore