மூடு

சம்பா நேரடி நெல் கொள்முதல் திறப்பு

வெளியிடப்பட்ட தேதி : 25/01/2021
Opening of direct paddy procurement centers

சம்பா நெல் கொள்முதல் செய்ய 126 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவா் அறிவித்தாா்.

சம்பா நேரடி நெல் கொள்முதல் திறப்பின் விபரம்  [25 kb]