மூடு

சமூக தணிக்கை உயர்மட்ட குழுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2020
Community Audit High Level Committee Meeting

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான தணிக்கை தடைகள் நீக்கம் செய்வதற்கான சமூக தணிக்கை உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சமூக தணிக்கை உயர்மட்ட குழுக் கூட்டத்தின் விபரம் [ 22 kb]