சமூகநல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/12/2020

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [30 kb]