மூடு

சட்டமன்ற பொதுத்தோ்தல் செலவினம் தொடா்பாக ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 16/03/2021
Review Meeting on General Assembly Election Expenditure

சட்டமன்ற பொதுத்தோ்தல் செலவினம் தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் செலவின பாா்வையாளா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தின் விபரம் [38 kb]