மூடு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை துவக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2019
co-optext

பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ஆடைகளுக்கு தங்களின் முழு ஆதரவை அளித்திட வேண்டும்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப, அவர்கள் வேண்டுகோள்.
கடலூர் நவீனமாக்கப்பட்ட முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப, அவர்கள் இன்று (23.09.2019) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

co-optext

கோ-ஆப்டெக்ஸ் துவக்கவிழா விபரம்   [33. 4 Kb ]