கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரம்
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2020

கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சித் தலைவரா் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவிட் -19 விழிப்புணர்வு பிரச்சாரத்தின் விபரம் [59 kb]